ஏக்கம்


















நிலவதனைத் தழுவிநின்ற
முகிலவன் -ஏன்
கண்ணீரைச் சொரிகின்றான்
இன்று
மதியதனைக் காணாமல்
அவனும் (நிம்) மதியிழந்து போனானோ...??

1 கருத்துகள்:

safeer said...

அர்த்தமுள்ள வரிகள் அருமை

Post a Comment