நண்பர் கிரியின் பிறந்த நாள் “பா”

18.08.2010  பிறந்தநாள் காணும் அன்பின் நண்பர் கிரிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்


காதம் பலவும் கடந்திட வேண்டுமா..?
நேசம் உணர்த்த கடல்கடந்து _  வீசிடும்
காற்றுனது காதுரசக் கேட்டேநீ பாரதனின்
கூற்றினில் சொல்லுமென் நட்பு..!

4 கருத்துகள்:

Priya said...

உங்கள் நண்பருக்கு எனது இனிய (belated)பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! said...

நண்பரே! வெண்பா பூமலைதான்!நண்பருக்கு எனது வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள்!
(நான் காலம் கடந்து வந்தாலும்!)

பாலன் said...

நன்றி ப்ரியா, நன்றி அண்ணா

தஞ்சை.வாசன் said...

வாழ்த்து பா... மிகவும் அருமையப்பா...
அப்பப்பா... நமக்கு வராதுப்பா...
அப்பப்ப ... வந்து படிப்போம்பா...
ஆமாம்பா... அப்பதான் வாழ்த்துவோம்பா...

என்னின் தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Post a Comment