புவனா..திருமண நாள் நல் வாழ்த்துகள்

28,08,10 திருமண நாள் காணும் புவனா ஸ்வாமிநாதன் தாம்பதியினர்க்கு எனது இதயம் கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துகள்

படம்

3 கருத்துகள்:

தோழி said...

பாலன், உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம்...

நீண்டதொரு
நல் வாழ்வில்
நிலையான
புகழை ஈட்டி
பார் போற்றப்
பல்லாண்டு வாழ்க...!!

தஞ்சை.வாசன் said...

புவனம் என்றும் சிறந்திட சாமி உற்றதுணையாய் இருக்கட்டும்...

சாமி என்றும் மகிழ்ந்திட புவனம் உறுதுணையாய் நிலைக்கட்டும்...

இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

பல்லாண்டு ஒன்றாய் மகிழ்வோடு வாழ இறைவனை வேண்டி இவன்...

வாழ்க... வளர்க...

பாலன் said...

நன்றிகள் தோழி & வாசன்

Post a Comment