அழகுக் கவிதை..!


படம்
உன்னை நினைத்து
எழுதிப் பார்த்தேன்...
வார்த்தை வரவில்லை
இன்னும் முயன்று பார்த்தேன்...

முடிவாய் ஒரு சொல்
அது என் தேவதை !

ஆம்.....
அழகுக் கவிதை
அது உன் பெயர்தானடி!


படம்


8 கருத்துகள்:

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள பாலன்,

தேவதை:

அழகான அவள் மட்டுமல்ல...
அழகான உங்கள் கவிதையும்... இங்கே.

பாலன் said...

:) நன்றி வாசன்

அண்ணாமலை..!! said...

கவிதையும், அதற்கான படமும் அருமை..
நண்பரே விமர்சனப் பகுதியில் "சொல் சரிபார்ப்பு" வருகிறது..
அதை எடுத்துவிடுங்கள்..நன்றி!

Priya said...

"அழகுக் கவிதை..!"... அழகான கவிதை! வாழ்த்துக்கள்!!!

பாலன் said...

///கவிதையும், அதற்கான படமும் அருமை..
நண்பரே விமர்சனப் பகுதியில் "சொல் சரிபார்ப்பு" வருகிறது..
அதை எடுத்துவிடுங்கள்..நன்றி!///

நன்றி அண்ணா, சொல் சரிபார்ப்பை இப்போது அகற்றிவிட்டேன் :)

பாலன் said...

///"அழகுக் கவிதை..!"... அழகான கவிதை! வாழ்த்துக்கள்!!!///

நன்றி ப்ரியா

வைகறை நிலா said...

அற்புதம்..

கவிதன் said...

தேவதைக்காதலனோ நீங்கள்!!! அருமை!!!

Post a Comment